உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என உறுதி | CM Stalin | London | Hinduja Group | 15,516 Cr invest

17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என உறுதி | CM Stalin | London | Hinduja Group | 15,516 Cr invest

முதலீடுகளை ஈர்க்க ஒரு வார பயணமாக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த சூழலில் ஜெர்மனி, பிரிட்டன் பயணம் மூலம் தமிழகத்துக்கு .15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி கட்டமைப்பை ஏற்படுத்த 7500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்துக்கு 15,516 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளன. இது நமது இளைஞர்களுக்கு இது 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஈர்க்கப்பட்ட முதலீடுகள் வெறும் எண்ணிக்கை அல்ல. அவை வாய்ப்பு, எதிர்காலம் மற்றும் கனவுகள். இது ஆட்சியில் உள்ள திமுகவிற்கு உத்வேகம் அளிக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். #CMStalin | #London | #HindujaGroup | #15,516Crinvestments | #StallinUKVisit | #DMK | #TNGovt

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !