/ தினமலர் டிவி
/ பொது
/ செங்கையில் சம்பவம்: மகனை பறிகொடுத்த தம்பதி 2 year old boy dies Tamil Nadu Water Supply and Draina
செங்கையில் சம்பவம்: மகனை பறிகொடுத்த தம்பதி 2 year old boy dies Tamil Nadu Water Supply and Draina
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி பகுதி மக்களுக்கு சிறுதாவூர் பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிறுதாவூர் - ஆமூர் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடப்பதால், குடிநீர் விநியோகம் செய்வதற்கு புதிதாக பைப்லைன் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. இதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி ஆமூர் பகுதியை சேர்ந்த தேவராஜ், தனது மனைவி சங்கீதா 2 வயது மகன் மோகித், மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் திருப்போரூர் ஆஸ்பிடலுக்கு பைக்கில் சென்றார். ஆமூர் அருகே தென்னந்தோப்பு பகுதியில் சென்றபோது, அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த மண் மீது பைக் மோதியது.
நவ 05, 2024