/ தினமலர் டிவி
/ பொது
/ பொள்ளாச்சியை மிஞ்சும் சம்பவம்:திமுக நிர்வாகி மீது பெண்கள் புகார் 2 young women complaint Sexual ha
பொள்ளாச்சியை மிஞ்சும் சம்பவம்:திமுக நிர்வாகி மீது பெண்கள் புகார் 2 young women complaint Sexual ha
ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இளம்பெண்களை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக, திமுக நிர்வாகி மீது 2 இளம்பெண்கள் பகீர் புகார் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு வயது 20. அரசு கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மே 16, 2025