/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளியை பிடித்த இடமாக மாற்றுவது ஆசிரியர்கள் கடமை | 350 teachers Arrested | POCSO case
பள்ளியை பிடித்த இடமாக மாற்றுவது ஆசிரியர்கள் கடமை | 350 teachers Arrested | POCSO case
பள்ளிகளில் பாலியல் சம்பவங்கள் போக்சோவில் 350 ஆசிரியர் கைது அதிர்ச்சி தகவல் வேலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வெற்றிக்கான சவால்கள், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் விஜடி பல்கலைக்கழகத்தில் நடந்தது. பள்ளிக் கல்வித் துறையும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் பேசியதாவது: மாணவிகளை ஆசிரியர்கள் குழந்தைகளாக பாவிக்க வேண்டும். பள்ளியை மாணவர்களுக்கு பிடித்த இடமாக மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களுடையது.
ஜூன் 15, 2025