உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேரளாவில் பயங்கரம்: 5 மாணவர்களுக்கு நடந்த துயரம் 5 Medical Students dies Car Bus accident Kerala Ala

கேரளாவில் பயங்கரம்: 5 மாணவர்களுக்கு நடந்த துயரம் 5 Medical Students dies Car Bus accident Kerala Ala

கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள டிடி அரசு மருத்துவக்கல்லூரியில் TD Medical College எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படிக்கும் 11 பேர் காலர்கோடு டவுனில் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்நேரம் கனமழை பெய்து கொண்டிருந்தது. அதிவேகத்தில் சென்ற கார், இன்னொரு வாகனத்தை முந்த முயன்றது. அப்போது, எதிரே அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ் மீது மோதாமல் இருக்க காரை சடன் பிரேக் போட்டார், மாணவர். இதனால் கார் ஸ்கிட் ஆகி பஸ்சின் மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !