/ தினமலர் டிவி
/ பொது
/ 6 இந்திய வம்சாவளி பிரதிநிதிகளுக்கு குவியும் பாராட்டு 6 indian origin|mps|sworn-in|US Congress
6 இந்திய வம்சாவளி பிரதிநிதிகளுக்கு குவியும் பாராட்டு 6 indian origin|mps|sworn-in|US Congress
கடந்த நவம்பரில் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடந்தது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால், ஸ்ரீ தானேதர், சுஹாஷ் சுப்ரமணியம் ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜன 05, 2025