/ தினமலர் டிவி
/ பொது
/ ஆசிரியரை கம்பத்தில் கட்டி வைத்து 'பிரித்த' பெற்றோர் | 8th Student harrassement | School Teacher
ஆசிரியரை கம்பத்தில் கட்டி வைத்து 'பிரித்த' பெற்றோர் | 8th Student harrassement | School Teacher
8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆந்திராவின் அனகபள்ளி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்த மாணயை அப்பள்ளி ஆசிரியர் பிரசாத், பாலியல் வன்கொடுமை செய்தார். வயிற்று வலியால் துடித்த மாணவி, தமக்கு நடந்த கொடுமையை நடந்ததை பெற்றோரிடம் கூறினாள். ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர் பிரசாத்தை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து, கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்தனர்.
பிப் 06, 2025