உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு நடந்த துயரம் 9th Student|Dies|Oonjal swing

வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு நடந்த துயரம் 9th Student|Dies|Oonjal swing

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. கட்டிட மேஸ்திரி . இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 3 மகள்கள். 3 வது மகள் ரூபிகா(14) தும்பேரி அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். வேலு வழக்கம்போல நேற்று கட்டட வேலைக்கு சென்றார். ஜெயந்தி ஆடு மேய்க்க சென்றார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ரூபிகா, கொட்டகையில் சேலையால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தார்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை