/ தினமலர் டிவி
/ பொது
/ தேர்தல் கமிஷன் ஒன்றும் போஸ்ட் ஆபீஸ் அல்ல: எஸ்ஐஆர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து Aadhar is not a
தேர்தல் கமிஷன் ஒன்றும் போஸ்ட் ஆபீஸ் அல்ல: எஸ்ஐஆர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து Aadhar is not a
பீகாரை தொடர்ந்து, தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர்கள் டிசம்பர் 4ம் தேதியுடன் எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்து தருவதற்கான காலக்கெடு முடியும் நிலையில், இப்பணியை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளன. அதே போல், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இருந்தும் எஸ்ஐஆர் பணிக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நவ 28, 2025