/ தினமலர் டிவி
/ பொது
/ 16 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் | Aadhi Kumbeswarar Temple | kumbhabhishekam
16 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம் | Aadhi Kumbeswarar Temple | kumbhabhishekam
ஆதி கும்பேஸ்வரர் கும்பாபிஷேகம் கும்பகோணம் விழாக்கோலம் கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 2028ல் மகாமக விழா நடைபெற உள்ள சூழலில், கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
டிச 01, 2025