உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து போட்டி! AAP | Congress | INC | Delhi Assembl

டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்து போட்டி! AAP | Congress | INC | Delhi Assembl

டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த இரு தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. இம்முறையும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. ஒரு காலத்தில் டில்லி, காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்தது. அதே போல், பாஜவும் டில்லியை ஆட்சி செய்துள்ளது. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் முந்தைய அளவுக்கு சோபிக்கவில்லை. டில்லியில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து கட்சி துவங்கிய கெஜ்ரிவால், பின் அந்த கட்சியுடனேயே கூட்டணி வைத்து போட்டியிட்டார். கடந்த லோக்சபா தேர்தலில் இண்டி கூட்டணி சார்பில் டில்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட்டன.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை