உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூக்கப்படும் பெயர்கள்; தேர்தல் அதிகாரியிடம் கெஜ்ரிவால் புகார் AAP| BJP| Congress| Delhi Assembly ele

தூக்கப்படும் பெயர்கள்; தேர்தல் அதிகாரியிடம் கெஜ்ரிவால் புகார் AAP| BJP| Congress| Delhi Assembly ele

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் தனித்தனியாக இறங்குவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரசும் பாஜவும் கை கோர்த்து ஆம் ஆத்மிக்கு எதிராக செயல்படுவதாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி அரசு ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் மேலும் பொய் வாக்குறுதி மட்டும் தருகிறது என காங்கிரஸ் சொன்னது. அரவிந்த் கெஜ்ரிவால் தேச விரோதி என, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மேக்கன் தாக்கி பேசினார்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை