/ தினமலர் டிவி
/ பொது
/ போக்குவரத்துக்கு இடையூறான பட்டாசை பால் ஊற்றி அணைத்த ரசிகர்கள் | Actor Ajith | Vida muyarchi movie |
போக்குவரத்துக்கு இடையூறான பட்டாசை பால் ஊற்றி அணைத்த ரசிகர்கள் | Actor Ajith | Vida muyarchi movie |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. புதுச்சேரியில் நகரம், கிராமப்புறங்களில் மொத்தம் 15 தியேட்டர்களில் விடா முயற்சி படம் ரிலீஸ் ஆகி உள்ளது. 2 ஆண்டுக்கு பிறகு அஜித் படம் வெளியானதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். செண்டமேளம், பேண்டு வாத்தியம், நாதஸ்வரம் இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். கலர் பேப்பர் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிப் 06, 2025