உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒப்பற்ற கலை வாழ்க்கைக்கு அங்கீகாரம்: பினராயி விஜயன் Actor Mohanlal to Receive Award| dadasaheb phalk

ஒப்பற்ற கலை வாழ்க்கைக்கு அங்கீகாரம்: பினராயி விஜயன் Actor Mohanlal to Receive Award| dadasaheb phalk

நடிகர் மோகன்லாலுக்கு, 2023ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான மோகன்லால், திரைப்பட துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில், சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் பால்கே விருது வழங்கப்படுகிறது. வரும் 23 தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி