உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மண்டபம் இடிப்புக்கு நடிகர் நாகார்ஜுனா எதிர்ப்பு | Actor Nagarjuna | Marriage hall demolished | Hyder

மண்டபம் இடிப்புக்கு நடிகர் நாகார்ஜுனா எதிர்ப்பு | Actor Nagarjuna | Marriage hall demolished | Hyder

தெலங்கானாவின் ஐதராபாத் மாதப்பூரில் 3.30 ஏக்கர் நிலத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட என் கன்வென்ஷன் ஹால் இயங்கி வந்தது. அந்த இடம் அங்குள்ள தும்மிடிகுண்டா ஏரிக்கு சொந்தமானது என்றும், அதை ஆக்கிரமித்தே கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐதராபாத் நகரில் மழை காலத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதை அறிந்த தெலங்கானா அரசு, அவற்றை அகற்ற முடிவு செய்தது.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி