உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகர் ரவி-ஆர்த்தி வழக்கில் ஐகோர்ட் அதிரடி | Actor Ravi Mohan-Aarthi divorce case | tamil cinema

நடிகர் ரவி-ஆர்த்தி வழக்கில் ஐகோர்ட் அதிரடி | Actor Ravi Mohan-Aarthi divorce case | tamil cinema

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளார். தன்னோடு சேர்ந்து வாழ ரவிக்கு உத்தரவிட கோரி ஆர்த்தியும் அதே கோர்ட்டில் மனு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில், ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதை பார்த்த ஆர்த்தி, ரவி மோகன் குறித்த குடும்ப விஷயங்களை அறிக்கையாக வெளியிட்டார்.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி