/ தினமலர் டிவி
/ பொது
/ விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சகோதர பாசம்! | Actor Vijay | TVK | Seeman | NTK | Birthday wishe
விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சகோதர பாசம்! | Actor Vijay | TVK | Seeman | NTK | Birthday wishe
திராவிடமும், தமிழ் தேசியமும் எப்பவும் ஒன்றாகாது என கண்டனம் தெரிவித்தார். இத்தனையையும் தாண்டி நேற்று சீமானின் பிறந்த நாளுக்கு நடிகர் விஜய், சகோதரர் எனக்கூறி பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். சீமான் விமர்சனங்களை கொட்டிய போதும் இந்த வாழ்த்து கவனத்தை ஈர்த்தது. இந்த சூழலில் பிறந்த நாளில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி கூறி பெரிய லிஸ்டுடன் சீமான் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையையும், தவெக தலைவர் விஜயையும் அன்பு தம்பி என சீமான் குறிப்பிட்டு உள்ளார். சென்னை
நவ 09, 2024