உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்களிடம் தொற்றிய பரபரப்பு | Actor Vijay | TVK office | Flag hoisted |

விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்களிடம் தொற்றிய பரபரப்பு | Actor Vijay | TVK office | Flag hoisted |

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அறிவிப்புடன் நிற்காமல் ஒவ்வொரு வேலையையும் தொடர்ந்து செய்து வருகிறார். அடுத்தகட்டமாக வரும் 22ம் தேதி கட்சிக் கொடி அறிமுக விழா நடைபெற உள்ளது. இதற்காக பனையூர் கட்சி அலுவலகத்தில் 45 அடி உயரத்தில் கொடி கம்பமும் நிறுவப்பட்டுள்ளது. இதில் தான் விஜய் தனது கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்ய இருக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தச் சூழலில் நடிகர் விஜய், திடீரென கட்சி அலுவலகம் வந்தார்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை