/ தினமலர் டிவி
/ பொது
/ திருநங்கைகள் நிகழ்ச்சியில் விஷால் மயங்கியதால் பரபரப்பு | Actor Vishal fainted | Miss Thirunangai
திருநங்கைகள் நிகழ்ச்சியில் விஷால் மயங்கியதால் பரபரப்பு | Actor Vishal fainted | Miss Thirunangai
மிஸ் திருநங்கை மேடையில் மயங்கி விழுந்த விஷால் திருநங்கைகள் அதிர்ச்சி விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரம் நகரில் குவிந்துள்ளனர். சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்தது.
மே 12, 2025