உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் நிதியுதவி Actor Vijay| tvk| karur tragedy| karur incident| vijay financial aid|

விஜய் நிதியுதவி Actor Vijay| tvk| karur tragedy| karur incident| vijay financial aid|

கரூர் சம்பவத்தில் மரணம் அடைந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், அவர்களின் வங்கி கணக்கில் பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் வருவார்; அப்போது உதவித்தொகை வழங்குவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலிலேயே பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது. #ActorVijay #Tvk #TvkVijay #KarurTragedy #Karur #VijayFinancialAid #VijayAnnounce

அக் 18, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VSMani
அக் 19, 2025 08:56

விஜய் நல்ல மனிதர்.


BHARATH
அக் 19, 2025 09:53

ஆமாம் ரொம்ப நல்லவன். 20 லட்சம் அவன் கொடுத்தே ஆகா வேண்டும். இதை வெச்சு அரசியல் பண்ணனும்ன்னு ஜோசப் நினைச்சது நடக்கவில்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை