உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகை ராதா செக் மோசடி புகாருக்கு அம்பிகா விளக்கம்!

நடிகை ராதா செக் மோசடி புகாருக்கு அம்பிகா விளக்கம்!

நடிகை ராதா, தனது அக்கா அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தான் கையெழுத்திட்ட பழைய காசோலைகளை தன்னிடம் கேட்காமல் எடுத்து பயன்படுத்தியதாகவும், அந்த காசோலைகள் மூலம் சுமார் ரூ.46 கோடி பணத்தை பெற முயற்சி நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

செப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை