உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்துக்கு அதானி நிறுவனம் விதித்துள்ள கெடு | Adani Power | APJL | Bangladesh

வங்கதேசத்துக்கு அதானி நிறுவனம் விதித்துள்ள கெடு | Adani Power | APJL | Bangladesh

கரண்ட் பில் கட்டுங்க! வங்கதேசத்துக்கு கடைசி வார்னிங் அதிரடி காட்டும் அதானி நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில்(Godda) அதானி நிறுவனத்துக்கு சொந்தமாக அனல் மின்நிலையம் உள்ளது. 1600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வங்கதேச நாட்டுக்கு விற்கப்படுகிறது. அதானி பவர், வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் இடையே 2017ல் கையெழுத்தான ஒப்பந்தம் படி மின்சார உற்பத்தி நடக்கிறது. அதானி பவர் மூலம் வங்கதேசத்துக்கு 724 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. வங்கதேசத்துக்கு அனுப்பியது போக எஞ்சி இருக்கும் மின்சாரம் இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !