/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம்! கே.பி முனுசாமி விமர்சனம் | ADMK | KP Munusamy | Stalin
ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம்! கே.பி முனுசாமி விமர்சனம் | ADMK | KP Munusamy | Stalin
ஸ்டாலின், மனசாட்சியுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என நினைத்து பார்க்க வேண்டும். அவருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாக தன்னை அறியாமலேயே பிதற்றி கொண்டிருக்கிறார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி விமர்சித்து உள்ளார்.
ஜன 23, 2025