உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பிய மாஜி அமைச்சர் | ADMK | RB Udayakumar | Madurai

நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பிய மாஜி அமைச்சர் | ADMK | RB Udayakumar | Madurai

மதுரை உசிலம்பட்டி அருகே எழுமலையில் அதிமுக கிளைச்செயலாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கினார். திமுக மற்றும் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு புதிய கிளை செயலாளர்கள் பதவி வழங்கப்பட்டதாக சிலர் அடையாள அட்டை வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். உதயகுமார் பேசி பார்த்தும் யாரும் அடங்காததால் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்து கிளம்பினார்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ