/ தினமலர் டிவி
/ பொது
/ நெரிசல்மிக்க திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம் advocate crime chennai police thiruvanmiyur friends
நெரிசல்மிக்க திருவான்மியூரில் பரபரப்பு சம்பவம் advocate crime chennai police thiruvanmiyur friends
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் கவுதம் 27. சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தார். நேற்றிரவு 9 மணிக்கு திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றார். ஏடிஎம்மை நெருங்கியபோது அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு, பைக்கில் தப்பிச் சென்றது. ஆள்நடமாட்டம் மிக்க பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஜூன் 12, 2024