உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வல்லரசுகளின் டெக்னாலஜி இந்தியாவிடம்: ஸ்டெல்த் விமானத்துக்கு அச்சாரம் | VTOL Technology

வல்லரசுகளின் டெக்னாலஜி இந்தியாவிடம்: ஸ்டெல்த் விமானத்துக்கு அச்சாரம் | VTOL Technology

விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இப்போது வணிக ரீதியாக இயக்கப்படும் விமானங்கள் புறப்பட, தரையிறங்க பல ஆயிரம் அடி நீளம் கொண்ட நீண்ட ஓடுபாதை தேவை. ஓடுபாதை நீளம் அதிகமாக இருந்தால் மட்டுமே, பெரிய அளவிலான விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் முடியும். இதனால் இட பற்றாக்குறையுள்ள நகரங்களில் விமான நிலையம் அமைப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ