/ தினமலர் டிவி
/ பொது
/ உண்மை என்ன? ராகுல் வீடியோவுக்கு ராணுவம் விளக்கம் Agni veer Scheme| Indian Army| Ex Gratia Issues|
உண்மை என்ன? ராகுல் வீடியோவுக்கு ராணுவம் விளக்கம் Agni veer Scheme| Indian Army| Ex Gratia Issues|
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார். அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் சேர்ந்து வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குவதில்லை என ராகுல் குற்றம்சாட்டினார். அப்போது சபையில் இருந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக எழுந்து குற்றச்சாட்டை மறுத்தார். பணியில் இருக்கும் போது வீரமரணம் அடையும் அக்னிவீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தரப்படுகிறது என அவர் சொன்னார்.
ஜூலை 04, 2024