உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுகவில் நடந்த சம்பவம் போட்டுடைத்த சசிகலா தம்பி | AIADMK | Palanisami | Divakaran | Sasikala

அதிமுகவில் நடந்த சம்பவம் போட்டுடைத்த சசிகலா தம்பி | AIADMK | Palanisami | Divakaran | Sasikala

பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு முன் முன்னாள் சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக்கலாம் என நான் சசிகலாவிடம் கூறினேன். அப்போது திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் 38 தலித் எம்எல்ஏக்கள் அதற்கு ஒத்துவரவில்லை என சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ