உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமானியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட நண்பர்கள் Air India Plane crash |co pilot |final journey |Mumbai

விமானியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட நண்பர்கள் Air India Plane crash |co pilot |final journey |Mumbai

குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து கடந்த 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 2 பைலட்கள் உட்பட 242 பேரில் ஒரு பயணியை தவிர அனைவரும் இறந்தனர். இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. கடந்த 17ம் தேதி பைலட் சுமீத் சபர்வால்Sumeet Sabharwal உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினமே மும்பையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை