வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பதவி பறிப்பு என்பது திராவிட மாடல் தண்டனை. நிலுவை வரிகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? முன்னாள் சேர்மன் மற்றும் அரசியல் புள்ளி என்பதால் வரி கட்டுவதில் விலக்கு கேட்பார்கள்/தாமதப்படுத்துவார்களே.
ஆலங்குளம் பேரூராட்சி சேர்மன் பதவி பறிப்பு: கடைசி வரை பிடிவாதம் | Alankulam | Town Panchayat Chairma
தென்காசி, ஆலங்குளம் பேரூராட்சி சேர்மன் சுதா. 7வது வார்டு கவுன்சிலர். திமுகவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் இருந்தே இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. சுதாவுக்கு சொந்தமாக 8 சொத்துகள் ஆலங்குளத்தில் உள்ளது. 2022-23ம் நிதி ஆண்டில் ஒன்றுக்கு கூட சொத்துவரி செலுத்தவில்லையாம். பேரூராட்சி சேர்மனே வரி கட்டாமல் இருந்தது சர்ச்சையானது.
பதவி பறிப்பு என்பது திராவிட மாடல் தண்டனை. நிலுவை வரிகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? முன்னாள் சேர்மன் மற்றும் அரசியல் புள்ளி என்பதால் வரி கட்டுவதில் விலக்கு கேட்பார்கள்/தாமதப்படுத்துவார்களே.