/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அமைச்சர் ஷோபா உட்பட 6 ஆயிரம் பக்தர்கள் யாத்திரை amaranth yatra begins| amid tight security| p
மத்திய அமைச்சர் ஷோபா உட்பட 6 ஆயிரம் பக்தர்கள் யாத்திரை amaranth yatra begins| amid tight security| p
கடந்த ஏப்ரல் 22ம்தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தாண்டு புனித அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் இன்று துவங்கியது. ஜம்மு-காஷ்மீரில் கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 756 அடி உயரத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ தொலைவு உள்ள பஹல்காம் வழித்தடத்திலும், காண்டர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ தொலைவுள்ள பால்டால் வழித்தடத்திலும் புனித யாத்திரை நடக்கிறது.
ஜூலை 03, 2025