/ தினமலர் டிவி
/ பொது
/ அமர்பிரசாத் சரவெடி பேட்டி உதயா, பொன்முடி, மகேஷ் மீது அட்டாக் amar prasad reddy cm stalin pm modi
அமர்பிரசாத் சரவெடி பேட்டி உதயா, பொன்முடி, மகேஷ் மீது அட்டாக் amar prasad reddy cm stalin pm modi
சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வீட்டு முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை போலீசார் கடந்த ஆண்டு அகற்றினர். கொடி கம்பத்தை அகற்ற போலீசார் கொண்டு வந்த கிரேனை அடித்து உடைத்ததாக பாஜ நிர்வாகி அமர் பிரசாத், ரெட்டி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டுக்கு வந்து குற்றப்பத்திரிகை நகலை அமர்பிரசாத் ரெட்டி பெற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர் கூறியதாவது:
செப் 13, 2024