உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங் ஆட்சியின் தவறுகளை பட்டியலிட்டு விளாசிய அமித் ஷா Amit Shah Speech at Lok Sabha| Operation Sindho

காங் ஆட்சியின் தவறுகளை பட்டியலிட்டு விளாசிய அமித் ஷா Amit Shah Speech at Lok Sabha| Operation Sindho

லோக்சபாவில் ஆபரேஷன் சிந்துார் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இன்று பாகிஸ்தானை பற்றியும் பயங்கரவாதத்தை பற்றியும் எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றாதது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர். வரலாற்றை திரும்பி பார்த்தால், காங்கிரஸ் செய்த மிகப் பெரிய பிழை நினைவுக்கு வருகிறது.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை