/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் பரபரப்பு அதிமுகவினர் கொந்தளிப்பு Amma Unavagam| Chennai Amma Unavagam| DMK | TN governme
சென்னையில் பரபரப்பு அதிமுகவினர் கொந்தளிப்பு Amma Unavagam| Chennai Amma Unavagam| DMK | TN governme
சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்மா உணவகத்தில், தினமும் பலர் உணவருந்தி செல்கின்றனர். இந்த உணவகத்தில், வியாழன் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பணி முடித்து, உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் காலை உணவகத்தை திறக்க வந்த போது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர், 3 சீலிங் பேன், 10 கிலோ சமையல் எண்ணெய், சமையலுக்கு தேவையான துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தன.
ஆக 09, 2024