உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராமதாஸ் திருமண நாள்விழா: நல்ல சந்தர்ப்பத்தை விட்ட அன்புமணி anbumani ramadoss fight pmk marriage ann

ராமதாஸ் திருமண நாள்விழா: நல்ல சந்தர்ப்பத்தை விட்ட அன்புமணி anbumani ramadoss fight pmk marriage ann

2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து பாமக போட்டியிட்டது, கட்சி நிறுவனர் ராமதாசுக்கு பிடிக்கவில்லை. அன்புமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவராக கடந்த டிசம்பர் மாதம் மகள் வழி பேரன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை