/ தினமலர் டிவி
/ பொது
/ பயிர்கள், வாகனங்கள் சேதம்; படகில் சென்று பார்த்தார் சந்திரபாபு! andhra flood| chandrababu naidu|
பயிர்கள், வாகனங்கள் சேதம்; படகில் சென்று பார்த்தார் சந்திரபாபு! andhra flood| chandrababu naidu|
ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக மிக கன மழை பெய்து வருகிறது. ஆந்திராவில், கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. விஜயவாடா நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது நாளாக வெள்ளம் பாதித்த இடங்களை படகில் சென்று பார்த்தார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். சகஜ நிலை திரும்பும் வரை இங்கு தான் இருப்பேன் என அவர் கூறிள்ளார்.
செப் 02, 2024