உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா போல 3 நாளில் அப்ரூவல் TNல் கிடைக்குமா? Andhra Pradesh Government High-Rise Building Plan a

ஆந்திரா போல 3 நாளில் அப்ரூவல் TNல் கிடைக்குமா? Andhra Pradesh Government High-Rise Building Plan a

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்களுக்கு, விண்ணப்பித்த 72 மணி நேரத்துக்குள் அதாவது 3 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை