/ தினமலர் டிவி
/ பொது
/ கடற்கொள்ளையர்களாக மாறிய ஆந்திர மீனவர்கள்; பகீர் வீடியோ | Andhra Pradesh | Pondicherry
கடற்கொள்ளையர்களாக மாறிய ஆந்திர மீனவர்கள்; பகீர் வீடியோ | Andhra Pradesh | Pondicherry
காரைக்காலை சேர்ந்த 24 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, காரைக்கால் பதிவெண் கொண்ட 2 விசைப்படகுகள் வந்தன. அதனால் உள்ளே இருப்பவர்களை கவனிக்காமல் காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டனர்.
அக் 06, 2025