உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் சம்பவம்: மாணவர்களுடன் கலந்துரையாடிய கவர்னர் anna university| tn governor

பாலியல் சம்பவம்: மாணவர்களுடன் கலந்துரையாடிய கவர்னர் anna university| tn governor

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில், தமிழக கவர்னர் ரவி பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தார். பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவ, மாணவிகளுடன் தனித்தனியாக கலந்துரையாடினார். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அம்சங்கள், குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார். பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பல்கலை நிர்வாகத்திற்கு கவர்னர் உத்தரவிட்டார்.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி