உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கேஆர்எஸ் பள்ளி விளையாட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு | Annamalai | BJP | KRS CBSE school | Sports even

கேஆர்எஸ் பள்ளி விளையாட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு | Annamalai | BJP | KRS CBSE school | Sports even

மதுரை, அருப்புக்கோட்டை சாலை டிவிஆர் நகரில் அமைந்துள்ள கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சிபிஎஸ்இ பள்ளியில் விளையாட்டு விழா இன்று நடந்தது. பள்ளியின் செயலாளர் டாக்டர் ட.ராமசுப்பு தலைமையில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் எம்.சூர்யபிரபா வரவேற்க, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை பள்ளியின் செயலாளர் டாக்டர் ட.ராமசுப்பு குழந்தைகளுடன் இணைந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை