கால் உடைந்த போதே தெரியலயா? வெளியான ஆதாரம் | Annamalai | BJP
கிருஷ்ணகிரி கந்திகுப்பம் தனியார் பள்ளியில் 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். காவலில் இருந்த சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டதால் வெள்ளியன்று காலை இறந்தார் என போலீசார் அறிவித்தனர். இதையடுத்து சிவராமனின் தந்தையும் பைக்கில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என கூறப்பட்டது. அடுத்தடுத்து தந்தை மகன் இறந்தது சந்தேகத்தை உண்டாக்கியது. இது குறித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சில கேள்விகளை முன்வைத்தார்.
ஆக 24, 2024