/ தினமலர் டிவி
/ பொது
/ சுதாரித்தால் வங்கதேச வாய்ப்பை அள்ளிவிடலாம் Annamalai | Stalin | Tirupur| Bangladesh |Oppurtunities
சுதாரித்தால் வங்கதேச வாய்ப்பை அள்ளிவிடலாம் Annamalai | Stalin | Tirupur| Bangladesh |Oppurtunities
ஐரோப்பிய - அமெரிக்க நாடுகளுக்கு மாதம் சுமார் 3.5 பில்லியன் முதல் 3.8 பில்லியன் டாலர் வரை வங்கதேசம் ஜவுளி ஏற்றுமதி செய்கிறது. நம் நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் திருப்பூர் மட்டும் 50 சதவீதத்திற்கு மேல் பங்கு வகிக்கிறது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, இந்தியாவில் ஜவுளித்துறைக்கு பெயர் பெற்ற திருப்பூருக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆக 06, 2024