உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் புது ஊழல்! அண்ணாமலை பகீர் Annamalai | tn Cooperative job scam | Periyakaruppan | dmk scam

திமுகவின் புது ஊழல்! அண்ணாமலை பகீர் Annamalai | tn Cooperative job scam | Periyakaruppan | dmk scam

அரசு பணிக்காக நாளை நடக்க இருக்கும் நேர்முக தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி கிளப்பி உள்ளார். அவரது அறிக்கை: லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் அரசு பணியில் சேர வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி