/ தினமலர் டிவி
/ பொது
/ 4 ஆண்டுகள் சும்மா கிடந்துட்டு கடைசிநேரத்தில் கண்துடைப்பா? Annamalai BJP Ungaludan stalin minister du
4 ஆண்டுகள் சும்மா கிடந்துட்டு கடைசிநேரத்தில் கண்துடைப்பா? Annamalai BJP Ungaludan stalin minister du
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த வாரம் நடந்தது. பள்ளி நடக்கும்போதே முகாம் நடத்தினால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுமே? என அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டதற்கு, ஒருநாள்ல ஒண்ணும் ஆயிடாது; ஒரே நாள்ல பாடம் நடத்த மாட்டாங்க என பதிலளித்தது பெரும் சர்ச்சையாக மாறியது.
அக் 14, 2025