உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தோல்வியடைந்த திமுக அரசு உண்மையை மறைக்க பார்க்கிறது Annamalai| drugs| mk stalin| dmk minister|

தோல்வியடைந்த திமுக அரசு உண்மையை மறைக்க பார்க்கிறது Annamalai| drugs| mk stalin| dmk minister|

தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரின் மகன் கஞ்சா வழக்கில் கைதானது; சென்னை ஆவடியில் ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல்; ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரையில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பலர் கைதானது என அனைத்தும் தினமும் வரும் செய்திகள். கோவையில் கல்லூரி மாணவர் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருள் எந்த அளவுக்கு ஆழமாக பரவியுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.

டிச 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி