உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு இது அழகா? விளாசிய அண்ணாமலை | Annamalai vs Selvaperunthagai | BJP | Congr

ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு இது அழகா? விளாசிய அண்ணாமலை | Annamalai vs Selvaperunthagai | BJP | Congr

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பதை வரவேற்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டார். அதில், ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பிறகு வெளியே வந்தது முதல் எப்போது யார் யாரிடம் பேசினார் என்ற முழு விவரங்களையும் வெளியிட்டார்.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை