/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை கிண்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கார் விபத்து! 3 பேர் காயம் | AR Rahman son AR Ameen
சென்னை கிண்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கார் விபத்து! 3 பேர் காயம் | AR Rahman son AR Ameen
சென்னை கிண்டியில் பயங்கர கார் விபத்து! ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீனுக்கு என்னாச்சு? பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து கிண்டி நோக்கி இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அமீன் தனது நண்பர் பார்கவுடன் விலை உயர்ந்த போர்ஷே காரில் சென்றுள்ளார்.
ஆக 10, 2026