கஸ்தூரியை கைது செஞ்சீங்க; இசைவாணியை ஏன் விட்டீங்க? Arjun Sampath
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன் இருந்த ஈவெரா சிலை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக அர்ஜுன் சம்பத் ஆஜர் ஆனார்.
நவ 28, 2024