உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கட்சியில் இருந்து நீக்கம் | Armstrong | EPS

அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கட்சியில் இருந்து நீக்கம் | Armstrong | EPS

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கட்சியில் இருந்து நீக்கம் அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமி அறிவிப்பு ஹரிதரன் திருவள்ளூரின் கடம்பத்தூர் ஊராட்சியில் கவுன்சிலராக உள்ளார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருளின் செல்போன் ஹரிதரனிடம் இருந்ததால் போலீசார் கைது

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ