/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங் தரப்பு கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு | Armstrong | high court Chennai | Breaking News
ஆம்ஸ்ட்ராங் தரப்பு கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு | Armstrong | high court Chennai | Breaking News
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் முடிவுக்கு வந்தது குழப்பம் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை பிஎஸ்பி அலுவலகத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு எதிர்ப்பு திருவள்ளூரில் மாற்று இடத்தை பரிந்துரைத்தது ஆம்ஸ்ட்ராங் தரப்பு ஆம்ஸ்ட்ராங் தூரத்து உறவினர் அனுமதி கேட்டு அரசிடம் மனு திருவள்ளூரில் உடலை அடக்கம் செய்ய அனுமதி: அரசு தரப்பு பொத்தூரில் அடக்கம் செய்ய ஆம்ஸ்ட்ராங் மனைவி ஒப்புதல் விதிகளை பின்பற்றி உடலை அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிஎஸ்பி அலுவலகத்தில் நினைவிடம் கட்ட தடையில்லை: நீதிபதி இறுதி சடங்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவு
ஜூலை 07, 2024